உரையாடல்கள்

August 30, 2026· 10

போருக்குப் பிந்தைய வாழ்வியல் மற்றும் இலக்கியச் சூழல்

1. ‘போருக்குப் பிந்தைய இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் போக்கு’களாக நீங்கள் பார்க்கும் அம்சங்கள்?   இந்தக் கேள்வி, ஈழ இலக்கியத்தை அரசியல் நிலைப்பட்டே புரிந்து கொள்ள முற்படுகிறது. அதில் உண்மையும் உண்டு. தவிர்க்க முடியாத நிலையில் அரசியலைச் சற்று அழுத்தமாகக் கொண்டதே ஈழ இலக்கியம். ஈழத் தமிழரின் 75 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ந்து கொண்டிருக்கும் தீவிர அரசியல் நெருக்கடிகளும் இன ஒடுக்குமுறையும் போரும் அலைவுகளும்…